தேவையானவை-
- மரவள்ளி கிழங்கு - 2 கப்
- அரிசி - 1 கப்
- சீரகம் - 1 tsp
- பச்சை மிளகாய் - 3
- உப்பு - தேவையான அளவு
- அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஊறிய அரிசியுடன் கிழங்கு சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- புளிக்க தேவையில்லை உடனே தோசையாக வார்க்கலாம்.
- தேங்காய் அல்லது வேர்கடலை சட்னியுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக